பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா + "||" + Asian Boxing: At quarter final, Shiva Thapa

ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா

ஆசிய குத்துச்சண்டை: கால்இறுதியில் ஷிவ தபா
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது.

பாங்காக், 

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 2–வது சுற்றில் (60 கிலோ எடைப்பிரிவு) இந்திய வீரர் ஷிவ தபா 4–1 என்ற கணக்கில் கொரியாவின் கிம் வோனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். ஷிவ தபா இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ஆசிய குத்துச்சண்டையில் தனது 4–வது பதக்கத்தை கைப்பற்றி விடுவார். லவ்லினா (69 கிலோ), தீபக் (49 கிலோ) ஆகியோரும் கால்இறுதியை எட்டினர்.