பிற விளையாட்டு

நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வி + "||" + prannoy fails in New Zealand Badminton

நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வி

நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வி
நியூசிலாந்து பேட்மிண்டனில் பிரனாய் தோல்வியடைந்தார்.
ஆக்லாந்து,

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 15-21, 14-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கன்டா சுனியாமாவிடம் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.