பிற விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-கோஷல் + "||" + Asian Squash Match: Joshna-Goshal at the finals

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-கோஷல்

ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-கோஷல்
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில், ஜோஸ்னா-கோஷல் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
கோலாலம்பூர்,

ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனையான சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-7, 12-10, 11-3 என்ற செட் கணக்கில் சிவசங்கரியை (மலேசியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-2, 11-6, 11-4 என்ற நேர் செட்டில் இயான் யோ நிக்கை (மலேசியா) வீழ்த்தி இறுதி சுற்றை எட்டினார். இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
2. அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி
அகில இந்திய கைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு சாய் அணி தகுதிபெற்றது.
3. அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’
கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியை வீழ்த்தி, சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் ஆனது.
4. ஆசிய ஸ்குவாஷ் போட்டி: ஜோஸ்னா, கோஷல் ‘சாம்பியன்’
ஆசிய ஸ்குவாஷ் போட்டியில், ஜோஸ்னா, கோஷல் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.