பிற விளையாட்டு

அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று தொடக்கம் + "||" + All India Snooker Tournament Start in Chennai today

அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
எஸ்.வி.எஸ். கிளப் சார்பில் அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

எஸ்.வி.எஸ். கிளப் சார்பில் அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று முதல் 21–ந் தேதி வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 128 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், 2–வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.30 ஆயிரமும் அளிக்கப்படுகிறது.