பிற விளையாட்டு

சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் + "||" + International Volleyball Trainer Training Camp in Chennai

சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்

சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்
சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.
சென்னை,

சர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் பயிற்சியாளர் (லெவல் 1) பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மண்டல வளர்ச்சி மைய இயக்குனர் ஏ.ரமணராவ், பயிற்சி முகாம் அறிவுரையாளர் ஜி.இ.ஸ்ரீதரன், தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாக உறுப்பினர் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் ஹாங்காங்கை சேர்ந்த 5 பயிற்சியாளர்கள் உள்பட மொத்தம் 41 பேர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
2. சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
3. சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் குறைந்துள்ளது.
4. சென்னை - கோவை இடையே 68 சிறப்பு ரெயில்கள் ; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை - கோவை இடையே இயக்கப்படவுள்ள 68 சிறப்பு ரெயில்கள் குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை வேளைகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.