பிற விளையாட்டு

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி + "||" + National basketball: the defeat of the Tamil Nadu team

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி

தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி தோல்வியடைந்தது.
கோவை,

16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 69-80 என்ற புள்ளி கணக்கில் கேரளாவிடம் தோற்று கோப்பையை நழுவ விட்டது.