பிற விளையாட்டு

புரோ கபடி லீக் போட்டி ஜூலை 20–ந் தேதி தொடக்கம் + "||" + Pro Kabaddi League match Starting July 20

புரோ கபடி லீக் போட்டி ஜூலை 20–ந் தேதி தொடக்கம்

12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 20–ந் தேதி தொடங்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் இந்த சீசனில் போட்டிகள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, 