பிற விளையாட்டு

2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம் + "||" + Commonwealth Games Shooting Snub Big Blow for Sport in India

2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்

2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்
2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
2022–ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது.

இந்த போட்டியின் போது துப்பாக்கி சுடுதல் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாகும். கடந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது நினைவு கூரத்தக்கது. அதே சமயம் பெண்கள் கிரிக்கெட், பீச் வாலிபால், பாரா டேபிள் டென்னிஸ் ஆகிய பந்தயங்கள் இந்த போட்டியில் இடம் பெறுகிறது. காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம்
பிரான்ஸ் நாட்டில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு ஒருவர் பலி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
3. கோவில்பட்டியில் பரபரப்பு, பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு - போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது சம்பவம்
கோவில்பட்டியில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு; அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
உத்தர பிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது அண்டை வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.