பிற விளையாட்டு

புரோ கபடி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்–மும்பை அணிகள் மோதல் + "||" + Pro Kabaddi Table Release: Telugu Titans in the first game Mumbai teams clash

புரோ கபடி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்–மும்பை அணிகள் மோதல்

புரோ கபடி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்–மும்பை அணிகள் மோதல்
7–வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 20–ந்தேதி தொடங்கி அக்டோபர் 19–ந்தேதி வரை நடக்கிறது.

மும்பை, 

7–வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 20–ந்தேதி தொடங்கி அக்டோபர் 19–ந்தேதி வரை நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிட்டது. இதன்படி தொடக்க நாளில் ஐதராபாத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்– யு மும்பா அணியும், 2–வது இடத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ், முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியும் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை (ஜூலை 21–ந்தேதி) சந்திக்கிறது.