பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப் + "||" + Canada Open Badminton: In the semi-final Kashyap

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு, காஷ்யப் தகுதிபெற்றார்.
கால்கேரி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கால்கேரியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப் 12-21, 23-21, 24-22 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் சிலார்பவுட்டை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 16 நிமிடம் நீடித்தது. அரைஇறுதியில் காஷ்யப், சீன தைபே வீரர் வாங் சூ வெய்யை எதிர்கொள்கிறார். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா 38 நிமிடத்தில் 15-21, 11-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் லி ஷி பெங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி அடைந்தார்.
2. கனடா ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வி
கனடா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வியடைந்தார்.
3. கனடா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
4. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் அரைஇறுதியில் நடால்-பெடரர்
இன்டியன்வெல்ஸ் டென்னிஸின் அரைஇறுதியில் நடால்-பெடரர் ஆகியோர் மோத உள்ளனர்.