கனடா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி


கனடா ஓபன் பேட்மிண்டன்: காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 7 July 2019 9:15 PM GMT (Updated: 7 July 2019 8:28 PM GMT)

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் காஷ்யப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

கால்காரி, 

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கால்காரியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் வாங் சூ வெய்யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் காஷ்யப், சீன வீரர் லி ஷி பெங்கை சந்திக்கிறார்.

Next Story