பிற விளையாட்டு

புரோ கபடி: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி + "||" + Pro Kabaddi: Delhi team's thriller win

புரோ கபடி: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி

புரோ கபடி: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி
புரோ கபடி போட்டியில் டெல்லி அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.
ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48-17 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை ஊதித்தள்ளியது. தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் நிமிடத்திற்கு நிமிடம் திரிலிங்காக நகர்ந்தது. முடிவில் தபாங் டெல்லி அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
2. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
3. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் முத்தரசன் சொல்கிறார்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
4. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
5. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.