பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பை அணி தோல்வி + "||" + Pro Kabaddi: The Mumbai team failed

புரோ கபடி: மும்பை அணி தோல்வி

புரோ கபடி: மும்பை அணி தோல்வி
12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

12 அணிகள் இடையிலான 7–வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு நடந்த 18–வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 37–21 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 3–வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 27–23 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–தபாங் டெல்லி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.