பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை: 2 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர் + "||" + International Boxing: 2 Indians won gold

சர்வதேச குத்துச்சண்டை: 2 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

சர்வதேச குத்துச்சண்டை: 2 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
உமகனாவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி ரஷியாவில் நடந்தது.

புதுடெல்லி,

உமகனாவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி ரஷியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா 3–2 என்ற கணக்கில் இத்தாலியில் கேன்போராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நீரஜ் 3–0 என்ற கணக்கில் ரஷிய வீராங்கனை மாலிகா ஷாகிடோவாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப்பதக்கம் வென்றது.


தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கம் தேவைப்பாடு 14% அதிகரிப்பு
நம் நாட்டில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கம் தேவைப்பாடு 14 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
2. திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை.
3. தினம் ஒரு தகவல் : வர்த்தக பற்றாக்குறையை தீர்மானிக்கும் தங்கம்
தங்கநகைகளுக்கு உலகிலேயே பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது என்பது அறிந்ததே. இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது.
4. தங்கமே தங்கம்
எது செய்தி ஆகிறதோ இல்லையோ தங்கத்தின் விலை சற்று உயர்ந்தாலும் அது பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அப்படித்தான் பலரையும் இப்போது நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் ஒரு செய்தி, திடீரென ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.500-க்கும் அதிகமாக உயர்ந்தது.
5. தங்கத்தை கடத்த முயற்சி: கொழும்பு விமான நிலையத்தில் 6 இந்தியர்கள் கைது
தங்கத்தை கடத்த முயற்சி செய்ததாக, கொழும்பு விமான நிலையத்தில் 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.