பிற விளையாட்டு

புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ் + "||" + Pro Kabaddi: Bengaluru Bulls fell to Haryana

புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
ஆமதாபாத்,

7-வது புரோ கபடி லீக் போட்டியில் ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.


இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி
புரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
2. புரோ கபடி: தமிழ் தலைவாஸ்-புனே ஆட்டம் ‘டை’
புரோ கபடியில்நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்-புனே இடையிலான ஆட்டம் டையில் முடிந்தது.
3. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி
சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.
4. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
5. புரோ கபடி: அரியானா, பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், அரியானா, பெங்கால் அணிகள் வெற்றிபெற்றன.