பிற விளையாட்டு

உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார் + "||" + World Masters Swimming: Tamil Nadu Won Bronze Medal

உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்

உலக மாஸ்டர்ஸ் நீச்சல்: தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்
உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில், தமிழக வீரர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
சென்னை,

உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் (25-29 வயது பிரிவில்) தமிழக வீரர் அரவிந்த் நைனார் வெண்கலப்பதக்கம் வென்றார்.