பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் வெற்றி + "||" + World Badminton Tournament: Sai Praneeth and Prannoy win in the first round

உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் வெற்றி

உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் வெற்றி
உலக பேட்மிண்டன் போட்டியில், முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
பாசெல்,

முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 21-16 என்ற நேர்செட்டில் கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 17-21, 21-10, 21-11 என்ற செட் கணக்கில் பின்லாந்து வீரர் ஹெய்னோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து அதிர்ச்சி தோல்வி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
2. கொரிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால், ஒசாகா வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜப்பான் வீராங்கனை ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், ஜோகோவிச் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
5. சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விமர்சனத்துக்கு விடை அளித்துள்ளேன் - சிந்து சொல்கிறார்
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விமர்சனத்துக்கு விடை அளித்துள்ளேன் என பி.வி. சிந்து கூறினார்.