பிற விளையாட்டு

உலக மல்யுத்த போட்டி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + World Wrestling Tournament: Indian Women's Team Announces

உலக மல்யுத்த போட்டி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

உலக மல்யுத்த போட்டி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் அடுத்த மாதம் (செம்டம்பர்) 14-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய பெண்கள் மல்யுத்த அணியை, இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்திய அணியில் சீமா பிஸ்லா (50 கிலோ). வினேஷ் போகத் (53 கிலோ), லலிதா (55 கிலோ), சரிதா மொர் (57 கிலோ), பூஜ தண்டா (59 கிலோ), சாக்‌ஷி மாலிக் (62 கிலோ), நவ்ஜோத் கவுர் (65 கிலோ), திவ்யா காக்ரன் (68 கிலோ), கோமல் (72 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.