பிற விளையாட்டு

புரோ கபடி: டெல்லி அணி 7-வது வெற்றி + "||" + Pro Kabaddi: Delhi Team 7 wins

புரோ கபடி: டெல்லி அணி 7-வது வெற்றி

புரோ கபடி: டெல்லி அணி 7-வது வெற்றி
புரோ கபடி போட்டியில், டெல்லி அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி 41-30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 36-27 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை சாய்த்து 7-வது வெற்றியை பெற்றது. இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30) உ.பி யோத்தா- புனேரி பால்டன் (இரவு 8.30) அணிகள் மோதுகின்றன.