பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு தங்கம் + "||" + World Cup Sniper Tournament: Gold for India

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு தங்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ளது.
ரியோடிஜெனிரோ,

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம் மற்றும் 1 வெண்கலம் கிடைத்துள்ளது.

* அபூர்வி சன்டிலா (ராஜஸ்தான்), தீபக் குமார் (டெல்லி) இணை தங்கம் வென்றது.


* அஞ்சும் மவுட்கில் (சண்டிகர்),  திவ்யான்ஸ் சிங் (ராஜஸ்தான்) இணை வெண்கலம் வென்றது.