பிற விளையாட்டு

புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா + "||" + Pro Kabaddi: Haryana defeated Delhi

புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா

புரோ கபடி: டெல்லியை வீழ்த்தியது அரியானா
புரோ கபடி போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி போட்டியில், கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 79-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 47-25 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது. பெங்கால் வாரியர்ஸ் - குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 25-25 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.


இன்றைய லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இதற்கிடையே, தமிழ் தலைவாஸ் அணியின் (13 ஆட்டத்தில் 3 வெற்றி, 8 தோல்வி, 2 டை என்று 27 புள்ளியுடன் 11-வது இடம்) மோசமான செயல்பாடு எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக கேரளாவை சேர்ந்த உதயகுமார் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் ஜூலை 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
3. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை உண்டு; டாக்டர்கள் இல்லை! - தத்தளிக்கிறது, தலைநகரம் டெல்லி
என்னதான் ஊரடங்குகள், கட்டுப்பாடுகள் விதித்தாலும் கொரோனா தொற்று பரவல் அங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது.
4. டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
5. மராட்டியம், டெல்லி, குஜராத் கொரோனா பாதிப்பு நிலவரம்
மராட்டியம், டெல்லி, குஜராத் கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.