பிற விளையாட்டு

தென்மண்டல ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள் + "||" + Southwest Junior Athletics: 200 players in Tamil Nadu team

தென்மண்டல ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள்

தென்மண்டல ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள்
தென்மண்டல ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணியில் 200 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
சென்னை,

31-வது தென் மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆண்கள் அணியில் அருண்குமார் (100 மீட்டர் ஓட்டம்), வால்டர் கண்டுல்னா (200 மீட்டர் ஓட்டம்), பாலா ஜீவா (நீளம் தாண்டுதல்), சக்தி மகேந்திரன் (நீளம் தாண்டுதல்) உள்பட 103 வீரர்களும், பெண்கள் அணியில் பவித்ரா (800 மீட்டர் ஓட்டம்), கிருத்திகா (2,000 மீட்டர் ஓட்டம்), சுபாஷினி (3,000 மீட்டர் ஓட்டம்), தபிதா (நீளம் தாண்டுதல்), ஷெரின் (நீளம் தாண்டுதல்), பபிஷா (டிரிபிள்ஜம்ப்) உள்பட 97 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
சையத் முஸ்தாக் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.
2. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
3. தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’
தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி தோல்வியடைந்தது.