பிற விளையாட்டு

உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் + "||" + World Cup Basketball: Australia and France advance to the semi-finals

உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை கூடைப்பந்து: ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
ஷாங்காய்,

18-வது உலக கோப்பை கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி 82-70 என்ற புள்ளி கணக்கில் செக்குடியரசு அணியை வீழ்த்தி முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, நடப்பு சாம்பியன் அமெரிக்காவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 89-79 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் அர்ஜென்டினா-பிரான்ஸ், ஸ்பெயின்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா, வியட்நாம் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாட்டைச்சேர்ந்த பிரதமர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
2. ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
3. உலக கோப்பை கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா
உலக கோப்பை கூடைப்பந்து போட்டி யில் ஸ்பெயின், அர்ஜென்டினா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
4. உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி
உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில், அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.
5. ஆஷஸ் டெஸ்ட் தொடர்: 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகல்
காயம் காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் விலகியுள்ளார்.