பிற விளையாட்டு

ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி + "||" + Asian volleyball: India defeat

ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி

ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி
ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
தெக்ரான்,

20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரானில் உள்ள தெக்ரானில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 16-25, 15-25, 21-25 என்ற நேர்செட்டில் சீனாவிடம் தோல்வி கண்டது. சீன அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
3. ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு
ஓமன் நாட்டின் மன்னர் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பையை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்தை 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வீழ்த்தியது.