பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Amit Panhal advanced to 3rd round in World Boxing

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
உலக குத்துச்சண்டையில் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட ஆசிய சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால், சீன தைபேயின் துபோ வெய்யை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக குத்துகளை விட்ட அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதே போல் 63 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுஷிக் 5-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரர் என்ரிகோ லாக்ரசை வீழ்த்தினார்.தொடர்புடைய செய்திகள்

1. உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
2. உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி
உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர் அமித் பன்ஹால் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
3. உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி
உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வியடைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...