பிற விளையாட்டு

புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே + "||" + Pro Kabaddi: Patna beat Pune team

புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே

புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே
புரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
புனே,

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 91-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி 34-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை தோற்கடித்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்ட டெல்லி அணி 12 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் 55-33 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை பந்தாடியது. 16-வது லீக்கில் ஆடிய பாட்னாவுக்கு இது 6-வது வெற்றியாகும்.


இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- உ.பி. யோத்தா (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-தபாங் டெல்லி (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
2. காட்பாடியில் இருந்து 3-வது கட்டமாக சிறப்பு ரெயில் மூலம் 1,139 பேர் பாட்னா அனுப்பி வைக்கப்பட்டனர்
காட்பாடியில் இருந்து 3-வது கட்டமாக சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலத்தை சேர்ந்த 1,139 பேர் நேற்று பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4. 350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்
350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
5. ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.