பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி + "||" + World boxing: Indian player Duryodhan Singh failed

உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி

உலக குத்துச்சண்டை: இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வி
உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் துர்யோதன்சிங் தோல்வியடைந்தார்.
எகடெரின்பர்க்,

20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள எகடெரின்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி, ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாசை எதிர்கொண்டார். தேசிய சாம்பியனான துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம்
ஆசிய மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் ஜிதேந்தருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
2. ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
3. மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
4. நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகல்
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகினார்.
5. சையத் மோடி பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.