பிற விளையாட்டு

ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி + "||" + Asian senior volleyball: Indian team fights defeat against Australia

ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி

ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
தெக்ரான்,

20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெக்ரானில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 27-29, 24-26, 21-25 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை சந்திக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு
கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
2. இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
இரண்டு வருடத்திற்கான ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது.
3. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
4. புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.
5. புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்! விரைவில் மருந்து !!
புதிய கொரோனா வைரஸை மீண்டும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இது வைரஸைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடும்.