பிற விளையாட்டு

ஆசிய சீனியர் கைப்பந்து: ஈரானிடம் இந்திய அணி தோல்வி + "||" + Asian Senior Volleyball: India lose to Iran

ஆசிய சீனியர் கைப்பந்து: ஈரானிடம் இந்திய அணி தோல்வி

ஆசிய சீனியர் கைப்பந்து: ஈரானிடம் இந்திய அணி தோல்வி
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஈரானிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
தெக்ரான்,

20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெக்ரானில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 2-வது ஆட்டத்தில் ஈரானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 16-25, 21-25, 21-25 என்ற நேர்செட்டில் ஈரானிடம் தோல்வி கண்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா, ஈரான் இடையே மோதல் எதிரொலி: பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படைகள் குவிப்பு - டிரம்ப் உத்தரவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பகுதியில் கூடுதலாக அமெரிக்க படை வீரர்களை குவிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
2. ஈரான் திகில்! பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் கிட்னி - உடல் உறுப்புகள்
பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் ஈரானில் வறுமையால் பல இளைஞர்கள் தங்களது கிட்னியை விற்க முன்வந்துள்ளதாகவும், அதை தெருக்களில் விளம்பரப்படுத்தியதாகவும் ஈரான் எதிர்ப்பு அமைப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
3. ஆசிய சீனியர் கைப்பந்து: ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வி
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
4. ஆசிய சீனியர் கைப்பந்து: கால்இறுதியில் இந்தியா
ஆசிய சீனியர் கைப்பந்து போட்டியின் கால்இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
5. ஈரானின் துல்லிய செயற்கைகோள் புகைப்படம்: அமெரிக்க கண்காணிப்பு ரகசியங்களை வெளியிடும் டொனால்டு டிரம்ப்
டிரமப் வெளியிட்ட ஈரான் செயற்கைகோள் புகைப்படம் அமெரிக்க கண்காணிப்பு ரகசியங்களை வெளியிடுவது குறித்த கவலையை எழுப்பி உள்ளது.