பிற விளையாட்டு

உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல் + "||" + Hima Das ruled out of IAAF World Championships

உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்

உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்
உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகி உள்ளார்.
புதுடெல்லி,

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை தோகாவில் நடக்கிறது. இந்த போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கும் இந்திய அணியில் இளம் வீராங்கனை ஹிமா தாஸ் இடம் பெற்றிருந்தார்.


இந்த நிலையில் முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து 19 வயதான அசாமைச் சேர்ந்த ஹிமா தாஸ் நேற்று விலகி இருக்கிறார். இந்த தகவலை இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமரிவாலா தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலப்பு இரட்டையரில் சானியா விலகல்
கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகி உள்ளார்.
2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: தவான் விலகல்; மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் காயத்தினால் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.
3. கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.
4. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.
5. உலக தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை பிரைஸ் முதலிடம் பிடித்தார்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை பிரைஸ் முதலிடம் பிடித்து அசத்தினார்.