பிற விளையாட்டு

புரோ கபடி: புனேயிடம் வீழ்ந்தது பெங்களூரு + "||" + Pro Kabaddi: Bengaluru falls to Pune

புரோ கபடி: புனேயிடம் வீழ்ந்தது பெங்களூரு

புரோ கபடி: புனேயிடம் வீழ்ந்தது பெங்களூரு
புரோ கபடி போட்டியில், புனே அணியிடம் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
புனே,

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 99-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 42-38 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக நடந்த பாட்னா பைரட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் 42-42 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி...! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. புரோ கபடியில் மகுடம் சூடப்போவது யார்? பெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
புரோ கபடி போட்டியில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்கால்-டெல்லி அணிகள் மோதுகின்றன.
3. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் முத்தரசன் சொல்கிறார்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
4. புரோ கபடி போட்டி: இறுதிப்போட்டியில் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ்
புரோ கபடியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
5. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
புரோ கபடி போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.