பிற விளையாட்டு

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம் + "||" + National Junior Athletics: Gold for Tamil Nadu hero Andrea

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஆன்ட்ரியா தங்கம் பதக்கம் வென்றார்.
சென்னை,

17-வது தேசிய ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை ஷெரின் ஆன்ட்ரியா 5.99 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கேரள வீராங்கனை ஆன்சி சோசன் 5.91 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனை தபிதா 5.91 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் இருவரும் சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு தங்கம்
தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஐஸ்வர்யா தங்கபதக்கம் வென்றார்.
2. 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை
100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை படைத்தார்.
3. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் ஊக்க தொகை வழங்கினார்
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று ரூ.15 லட்சம் ஊக்க தொகையை வழங்கினார்.
4. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல் அமைச்சர் வாழ்த்து
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
ஆசிய தடகள போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.