பிற விளையாட்டு

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை + "||" + Pro Kabaddi: Mumbai fell to Bangalore team

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை

புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் 35-33 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணி தோல்வியடைந்தது.
ஜெய்ப்பூர்,

7-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 110-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 51-31 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் 35-33 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி 10-வது வெற்றியை பதிவு செய்தது. பஞ்ச்குலாவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு
சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவியில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
5. மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர்- கர்நாடக அரசு
மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.