பிற விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப் + "||" + Korean Open Badminton: Kashyap in the semi-final

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு காஷ்யப் தகுதி பெற்றார்.
இன்சியான்,

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்சியானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப், டென்மார்க் வீரர் ஜன் ஜோர்ஜென்செனை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் காஷ்யப் 24-22, 21-8 என்ற நேர்செட்டில் ஜோர்ஜென்செனை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரைஇறுதியில் காஷ்யப், 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. கொரிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
2. கொரிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்று களம் இறங்குகிறார்கள்
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், சிந்து, சாய்னா ஆகியோர் இன்று களம் இறங்குகிறார்கள்.
3. ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் சாய் பிரனீத் தோல்வி அடைந்தார்.
4. கனடா ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் காஷ்யப்
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதிக்கு, காஷ்யப் தகுதிபெற்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...