பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டைதொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா வெற்றி + "||" + Jamuna wins the Indian title in the opening round

பெண்கள் உலக குத்துச்சண்டைதொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா வெற்றி

பெண்கள் உலக குத்துச்சண்டைதொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா வெற்றி
11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது.
உலன் உடே, 

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 54 கிலோ உடல் எடைப்பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் மிசிட்மாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அசாமை சேர்ந்த 21 வயதான ஜமுனா போரோ தனது அடுத்த சுற்றில் அல்ஜீரியாவின் ஒவ்டாட் ஸ்போவை சந்திக்கிறார்.