பிற விளையாட்டு

தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’ + "||" + South Zone Table Tennis: Tamil Nadu Team Champion

தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’

தென் மண்டல டேபிள் டென்னிஸ்: தமிழக அணி ‘சாம்பியன்’
தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

ஏ.ஜி.அலுவலகங்களுக்கு இடையிலான தென் மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் அணிகள் பிரிவில் தமிழ்நாடு 3-1 என்ற செட் கணக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சுபாசும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை சுவேதா குமாரவேலும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அக்கவுண்டன்ட் ஜெனரல் டி.ஜெய்சங்கர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்
தேசிய மினி கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி மீண்டும் தோல்வி அடைந்தது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், இமாச்சலபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 96 ரன்னில் சுருண்டது.
4. சையத் முஸ்தாக் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
சையத் முஸ்தாக் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.
5. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள்
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் 148 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.