பிற விளையாட்டு

பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ + "||" + University Volleyball: SRM Team champion

பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’

பல்கலைக்கழக கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’
பல்கலைக்கழக கைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

பல்கலைக்கழக அணிகளுக் கான மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவிலில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவு லீக் ஆட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிகளை வீழ்த்திய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி ‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை