ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஷேன் வாட்சன் நியமனம்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக ஷேன் வாட்சன் நியமனம்
x
தினத்தந்தி 12 Nov 2019 10:54 PM GMT (Updated: 12 Nov 2019 10:54 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


* சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 6-வது இடத்திலும், சாய்னா நேவால் 9-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். ஆண்கள் பிரிவில் சாய் பிரனீத் ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்துக்கு வந்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 3 இடம் பின்தங்கி 13-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 2 இடம் முன்னேறி 7-வது இடத்தை பெற்றுள்ளது.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story