பிற விளையாட்டு

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த சீருடை நேற்று ஏலம் விடப்பட்டது + "||" + The uniform worn by the Brazilian football pitcher Beale was auctioned yesterday

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த சீருடை நேற்று ஏலம் விடப்பட்டது

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்திருந்த சீருடை நேற்று ஏலம் விடப்பட்டது
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, அணிந்திருந்த சீருடை இத்தாலியில் நேற்று ஏலம் விடப்பட்டது.

* சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


* பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, தங்கள் நாட்டு அணிக்காக கடைசியாக பங்கேற்ற சர்வதேச போட்டியின் போது (1971-ம் ஆண்டு ஆடினார்) அணிந்திருந்த சீருடை இத்தாலியில் நேற்று ஏலம் விடப்பட்டது. அந்த உடை ரூ.23 லட்சத்திற்கு ஏலம் போனது.

* நிர்வாகத்தை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி தபாங் மோரே இடைநீக்கம் செய்யப்பட்டார்.