பிற விளையாட்டு

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார், பி வி சிந்து + "||" + PV Sindhu advances to second round of Indonesia Masters

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார், பி வி சிந்து

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:  2வது சுற்றுக்கு முன்னேறினார்,  பி வி சிந்து
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி வி சிந்து முன்னேறினார்.
ஜகார்த்தா,

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் ஐந்தாம் நிலையில் உள்ள இந்திய வீராங்கனையான பி வி சிந்து, தொடக்க சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஒஹோரியை எதிர்கொண்டார்.


போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை கை ஓங்கியிருந்தது. ஆனாலும் சிறப்பாக ஆடிய பி வி சிந்து 2வது மற்றும் 3வது சுற்றுக்களை கைப்பற்றினார். ஆட்டத்தின் இறுதியில், பி வி சிந்து 14-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் அயா ஒஹோரியை வெற்றிகண்டு 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்தது: 8 பேர் சாவு
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
2. இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ
இந்தோனேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது.
3. இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி
இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலியாகினர்.
4. இந்தோனேசியாவில் கோர விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்து 25 பேர் பலி
இந்தோனேசியாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் பலியாகினர்.
5. இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது.