பிற விளையாட்டு

கல்லூரி பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி முதலிடம் + "||" + College women's volleyball: SRM team is number one

கல்லூரி பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி முதலிடம்

கல்லூரி பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி முதலிடம்
கல்லூரி பெண்கள் கைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி முதலிடம் பிடித்தது.
சென்னை,

தென்னிந்திய கல்லூரி அணிகள் இடையிலான பெண்கள் கைப்பந்து போட்டி திருச்செங்கோட்டில் நடந்தது. லீக் முறையில் நடந்த இந்த போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் (கேரளா), எம்.ஓ.பி.வைஷ்ணவா (சென்னை) அணிகளை நேர்செட்டில் வீழ்த்திய எஸ்.ஆர்.எம். அணி (சென்னை) கடைசி லீக் ஆட்டத்தில் 21-25, 25-12, 15-25, 25-22, 15-7 என்ற செட் கணக்கில் அல்போன்சா கல்லூரியை (கேரளா) போராடி சாய்த்து முதலிடத்தை தனதாக்கியது. அல்போன்சா கல்லூரி 2-வது இடம் பெற்றது.