பிரிமீயர் பேட்மிண்டன் லீக் சென்னையில் இன்று தொடக்கம்


பிரிமீயர் பேட்மிண்டன் லீக் சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 19 Jan 2020 11:25 PM GMT (Updated: 19 Jan 2020 11:25 PM GMT)

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

சென்னை,

7 அணிகள் பங்கேற்கும் 5-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 9-ந்தேதி வரை சென்னை, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் இன்று முதல் 5 நாட்களுக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி, ஐதராபாத் ஹன்டர்சை சந்திக்கிறது.

Next Story