பிற விளையாட்டு

மாநில பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ + "||" + State Ball Badminton: SRM Team time champion

மாநில பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’

மாநில பால் பேட்மிண்டன்: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’
மாநில பால் பேட்மிண்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

கோவை ஆர்.எஸ்.புரம் கிளப் சார்பில் மாநில அளவிலான பால் பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் கடைசி லீக் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 35-33, 35-32 என்ற நேர்செட்டில் ஆர்.எஸ்.புரம் கிளப் (கோவை) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முந்தைய லீக் ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம். அணி, மங்கையநல்லூர் (திருச்சி), ஹிமாலயா ஸ்போர்ட்ஸ் கிளப் (திருப்பூர்) அணிகளை வென்று இருந்தது. எஸ்.ஆர்.எம். அணி வீரர் கொடியரசன் சிறந்த வீரர் விருதை பெற்றார்.