பிற விளையாட்டு

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம் + "||" + Federation Cup Volleyball: 2nd Place for Team Tamil Nadu

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்
பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.
சென்னை,

பெடரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கார்க்கில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 26-24, 19-25, 10-25, 11-15 என்ற செட் கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் கேரளா அணி 22-25, 25-20, 22-25, 25-21, 16-14 என்ற செட் கணக்கில் ரெயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைப்பு
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் ஒத்திவைக்கப்பட்டது.
2. மின்வாரிய கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி
மின்வாரிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி 2-வது தோல்வி
பெண்கள் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி 2-வது தோல்வியை தழுவியது.
5. தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
தேசிய சீனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...