பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம் + "||" + Table tennis: Gold medal for Chennai University women's team

டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம்

டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம்
டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.
சென்னை,

கேலோ இந்தியா முதலாவது பல்கலைக்கழக விளையாட்டு போட்டி ஒடிசா மாநிலத்தில் நடந்தது. இதில் புவனேசுவரத்தில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம்-டெல்லி பல்கலைக்கழக அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை பல்கலைக்கழக அணி 3-0 என்ற கணக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி அடைந்த டெல்லி பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.தொடர்புடைய செய்திகள்

1. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல் முன்னேற்றம்
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
2. டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் வாய்ப்பை இந்திய அணிகள் நெருங்கியது
டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் நகரில் நடந்து வருகிறது.