பிற விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால்இறுதியில் ஆஷிஷ், மனிஷ் + "||" + Olympic qualifying round Boxing Ashish, Manish

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால்இறுதியில் ஆஷிஷ், மனிஷ்

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால்இறுதியில் ஆஷிஷ், மனிஷ்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நடந்து வருகிறது.
அம்மான்,

நேற்று நடந்த ஆண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார், கிர்கிஸ்தான் வீரர் ஒமுர்பெக் பெக்ஸிட் உலுவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆஷிஷ் குமார் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஆஷிஷ் குமார், இந்தோனேஷியாவின் மைக்கேல் ரோபெர்ட் முஸ்கிதாவை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் மனிஷ் கவுசிக் (63 கிலோ) 5-0 என்ற கணக்கில் தைவானின் சு-என் லாவை விரட்டியடித்து கால்இறுதியை உறுதி செய்தார். கால்இறுதியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

1. மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2. ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் விகாஸ், சிம்ரன்ஜித்
ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், சிம்ரன்ஜித் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அமித் பன்ஹால், மேரிகோம் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
3. ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: மேரிகோம், அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், அமித் பன்ஹால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதிபெற்றனர்.
4. ஒலிம்பிக் தகுதி சுற்று: இந்திய டேபிள் டென்னிஸ் அணிகளுக்கு ஏமாற்றம்
ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில், இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் ஏமாற்றம் அளித்தனர்.
5. ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு 8 பேர் தேர்வு
ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்பதற்கு இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு 8 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.