பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து வெற்றி; ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + All England badminton: Sindhu win; Srikanth failed

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து வெற்றி; ஸ்ரீகாந்த் தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சிந்து வெற்றி; ஸ்ரீகாந்த் தோல்வி
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில், சிந்து வெற்றிபெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் பீவென் ஜாங்கை விரட்டியடித்தார். உலக சாம்பியனான சிந்து 2-வது சுற்றில் தென்கொரியாவின் சங் ஜி ஹயனை எதிர்கொள்கிறார். இருவரும் இதற்கு முன்பு 16 முறை நேருக்கு நேர் மோதி அதில் தலா 8-ல் வெற்றி பெற்றுள்ளனர்.


ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) வீழ்ந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் பட்டத்தை தட்டிச் சென்றார்.
2. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.