பிற விளையாட்டு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேலும் 5 பேட்மிண்டன் போட்டிகள் ரத்து + "||" + Corona virus threat: 5 more badminton matches canceled

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேலும் 5 பேட்மிண்டன் போட்டிகள் ரத்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மேலும் 5 பேட்மிண்டன் போட்டிகள் ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மேலும் 5 பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி வரை நடைபெற இருந்த சர்வதேச பேட்மின்டன் போட்டிகளை உலக பேட்மிண்டன் சம்மேளனம் ஏற்கனவே தள்ளிவைத்து இருந்தது. தற்போது ஏப்ரல் 26-ந் தேதி வரை நடைபெற இருந்த 5 சர்வதேச பேட்மிண்டன் போட்டி தொடர்களை ரத்து செய்து நேற்று அறிவித்துள்ளது. இதன்படி குரோஷியா சர்வதேச பேட்மிண்டன், பெரு சர்வதேச பேட்மிண்டன், ஐரோப்பிய சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், பான் அமெரிக்கன் தனிநபர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து
திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர் கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
2. கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
3. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4. நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மனு; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் கொடுத்த மனுக்கள்மீது விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
5. ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து - முழு தொகையும் திரும்ப வழங்கப்படும்
ஜூன் 30-ந் தேதி வரை பயணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிக்கெட் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.