பிற விளையாட்டு

ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை இடைநீக்கம் + "||" + 400m world champion, faces two-year ban for missed drug tests

ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை இடைநீக்கம்

ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை இடைநீக்கம்
ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

* ஊக்கமருந்து பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திகொள்ள தவறிய 400 மீட்டர் ஓட்டபந்தயத்தின் உலக சாம்பியனான பக்ரைன் வீராங்கனை சல்வா எய்ட் நசெர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

* முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லாதவரை டென்னிஸ் போட்டிகளை தொடங்கக்கூடாது என்று ஸ்பெயின் வீரர் ரபேல் நாடல் வலியுறுத்தியுள்ளார்.