பிற விளையாட்டு

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி + "||" + Athletes allowed to train in Tamil Nadu

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளித்து அதுகுறித்த நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாலம் என கூறியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 15 வயதிற்கும், 50 வயதிற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது. 




தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
2. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 882 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி
கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் 882 புதிய சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
4. மாநகராட்சிகளில் சிறிய கோவில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு நாளை முதல் அனுமதி-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளில் சிறிய கோவில், மசூதி, ஆலய வழிபாட்டுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. தேசிய வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகம் தொடர்ந்து 3-வது ஆண்டாக உயர்வு - மத்திய புள்ளியியல் நிறுவனம் தகவல்
கடந்த 3 ஆண்டுகளாக தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.